அற்புத சித்தர் ஆனந்த தியான பீடம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஆனந்த தியான பியிற்சி, ஞான கிரியா பயிற்சி போன்ற பயிற்சிகள் தரப்படுகிறது.
இது குறித்த மேலும் தகவல்களுக்கு எண் 15, ஒளவை நகர், வியாசர்பாடி, சென்னை - 39, செல் - 9380642964, 9940160847 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Thursday, December 3, 2009
Subscribe to:
Posts (Atom)
